இந்த ஹதீஸுக்கு மற்ற ஹதீஸ் நூல்களில் உள்ள ஹதீஸ்கள்

496ஸஹீஹுல் புகாரி
حَدَّثَنَا عَمْرُو بْنُ زُرَارَةَ، قَالَ أَخْبَرَنَا عَبْدُ الْعَزِيزِ بْنُ أَبِي حَازِمٍ، عَنْ أَبِيهِ، عَنْ سَهْلٍ، قَالَ كَانَ بَيْنَ مُصَلَّى رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم وَبَيْنَ الْجِدَارِ مَمَرُّ الشَّاةِ‏.‏
ஸஹ்ல் (பின் ஸஅத்) (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தொழுத இடத்திற்கும் (கிப்லா திசையிலுள்ள) சுவருக்கும் இடையே, ஓர் ஆடு கடந்துசெல்லும் அளவுக்கே இடைவெளி இருந்தது.
ஹதீஸ் தரம் : ஸஹீஹ்
صحيح