وَحَدَّثَنِي عَبْدُ الْمَلِكِ بْنُ شُعَيْبِ بْنِ اللَّيْثِ، حَدَّثَنِي أَبِي، عَنْ جَدِّي، حَدَّثَنِي عُقَيْلُ بْنُ،
خَالِدٍ ح وَحَدَّثَنِيهِ عَبْدُ اللَّهِ بْنُ عَبْدِ الرَّحْمَنِ الدَّارِمِيُّ، أَخْبَرَنَا أَبُو الْيَمَانِ، أَخْبَرَنَا شُعَيْبٌ، كِلاَهُمَا
عَنِ الزُّهْرِيِّ، بِهَذَا الإِسْنَادِ . مِثْلَهُ . وَفِي حَدِيثِ عُقَيْلٍ عَنْ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم
. وَلَمْ يَقُلْ سَمِعْتُ . وَفِي حَدِيثِ شُعَيْبٍ قَالَ سَمِعْتُ النَّبِيَّ صلى الله عليه وسلم كَمَا قَالَ
مَعْمَرٌ .
ஸுஹ்ரீ (ரஹ்) வழியாக இதே அறிவிப்பாளர் தொடரில் முந்தைய ஹதீஸைப் போன்றே வந்துள்ளது. உகைல் (ரஹ்) அவர்களின் அறிவிப்பில், 'அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடமிருந்து' என்று இடம்பெற்றுள்ளது. (ஆனால்,) 'நான் செவியுற்றேன்' என்று அவர் கூறவில்லை. ஷுஐப் (ரஹ்) அவர்களின் அறிவிப்பில், மஅமர் (ரஹ்) கூறியதைப் போன்றே, 'நபி (ஸல்) அவர்கள் கூற நான் செவியுற்றேன்' என்று இடம்பெற்றுள்ளது.