இந்த ஹதீஸுக்கு மற்ற ஹதீஸ் நூல்களில் உள்ள ஹதீஸ்கள்

7056ஸஹீஹ் முஸ்லிம்
وَحَدَّثَنَاهُ إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ، أَخْبَرَنَا الْمَخْزُومِيُّ، حَدَّثَنَا وُهَيْبٌ، عَنْ أَبِي حَازِمٍ،
بِالإِسْنَادَيْنِ جَمِيعًا نَحْوَ حَدِيثِ يَعْقُوبَ ‏.‏
அபூஹாஸிம் (ரஹ்) வழிவந்த இரு அறிவிப்பாளர் தொடர்களிலும், யஃகூப் (ரஹ்) அறிவித்த ஹதீஸைப் போன்றே (மேற்கண்ட ஹதீஸ்) பதிவாகியுள்ளது.
ஹதீஸ் தரம் : ஸஹீஹ்
صحيح