ஜரீர் (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:
நபி (ஸல்) அவர்களிடமிருந்து (மேற்கண்ட ஹதீஸ் அறிவிக்கப்பட்டுள்ளது).
(மேலும் பல அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும்) ஜரீர் (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:
நபி (ஸல்) அவர்களிடமிருந்து (மேற்கண்ட) இதே ஹதீஸ் அறிவிக்கப்பட்டுள்ளது.