இந்த ஹதீஸுக்கு மற்ற ஹதீஸ் நூல்களில் உள்ள ஹதீஸ்கள்

3730ஸஹீஹ் முஸ்லிம்
وَحَدَّثَنَاهُ أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا حُسَيْنُ بْنُ عَلِيٍّ، عَنْ زَائِدَةَ، عَنْ عَبْدِ الْمَلِكِ، بْنِ عُمَيْرٍ بِهَذَا الإِسْنَادِ مِثْلَهُ ‏.‏ وَقَالَ غَيْرَ مُصْفِحٍ ‏.‏ وَلَمْ يَقُلْ عَنْهُ ‏.‏
முந்தைய ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது. அதில், 'கைர முஸ்பிஹின்' (غَيْرَ مُصْفِحٍ - முகத்தைத் திருப்பிக் கொள்ளாமல்) என்று கூறப்பட்டுள்ளது; ஆனால் 'அன்ஹு' (عَنْهُ - அவரை விட்டும்) என்று கூறப்படவில்லை.
ஹதீஸ் தரம் : ஸஹீஹ்
صحيح