இந்த ஹதீஸுக்கு மற்ற ஹதீஸ் நூல்களில் உள்ள ஹதீஸ்கள்

2733ஸஹீஹ் முஸ்லிம்
وَحَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا حُسَيْنُ بْنُ عَلِيٍّ، عَنْ زَائِدَةَ، عَنْ عَبْدِ الْمَلِكِ، بْنِ عُمَيْرٍ بِهَذَا الإِسْنَادِ فِي ذِكْرِ الصِّيَامِ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم ‏.‏ بِمِثْلِهِ ‏.‏
நோன்பு தொடர்பாக நபி (ஸல்) அவர்களிடமிருந்து மேற்கண்ட ஹதீஸைப் போன்றே (மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும்) வந்துள்ளது.
ஹதீஸ் தரம் : ஸஹீஹ்
صحيح