ஆயிஷா (ரழி) அவர்கள் கூறினார்கள்: "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஷஃபான் மாதத்தில் நோன்பு நோற்றதை விட அதிகமாக வருடத்தின் வேறு எந்த மாதத்திலும் நோன்பு நோற்றதில்லை. அவர்கள் ஷஃபான் மாதம் முழுவதும் நோன்பு நோற்பார்கள் (ஆனால், இது மாதத்தின் பெரும்பகுதியைக் குறிக்கும் என்று அறிஞர்கள் விளக்குகிறார்கள்)."