இந்த ஹதீஸுக்கு மற்ற ஹதீஸ் நூல்களில் உள்ள ஹதீஸ்கள்

2630ஸஹீஹ் முஸ்லிம்
حَدَّثَنِي أَبُو الطَّاهِرِ، حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ وَهْبٍ، أَخْبَرَنِي مَالِكُ بْنُ أَنَسٍ، عَنِ ابْنِ، شِهَابٍ فِي هَذَا الإِسْنَادِ بِمِثْلِهِ ‏.‏
இப்னு ஷிஹாப் (ரஹ்) வழியாக இதே அறிவிப்பாளர் தொடரில் இது போன்ற (ஹதீஸ்) பதிவாகியுள்ளது.
ஹதீஸ் தரம் : ஸஹீஹ்
صحيح
4949ஸஹீஹ் முஸ்லிம்
وَحَدَّثَنِيهِ أَبُو الطَّاهِرِ، أَخْبَرَنَا ابْنُ وَهْبٍ، أَخْبَرَنِي مَالِكُ بْنُ أَنَسٍ، بِهَذَا الإِسْنَادِ
مِثْلَهُ ‏.‏
இந்த அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் (முந்தைய ஹதீஸின்) அதே போன்றே அறிவிக்கப்பட்டுள்ளது.
ஹதீஸ் தரம் : ஸஹீஹ்
صحيح