وَحَدَّثَنِي أَبُو الرَّبِيعِ الْعَتَكِيُّ، حَدَّثَنَا حَمَّادٌ، حَدَّثَنَا أَيُّوبُ، عَنْ عَمْرِو بْنِ سَعِيدٍ، عَنْ حُمَيْدِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ الْحِمْيَرِيِّ، عَنْ ثَلاَثَةٍ، مِنْ وَلَدِ سَعْدٍ قَالُوا مَرِضَ سَعْدٌ بِمَكَّةَ فَأَتَاهُ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم يَعُودُهُ . بِنَحْوِ حَدِيثِ الثَّقَفِيِّ .
ஸஅத் (ரலி) அவர்களின் மூன்று புதல்வர்கள் கூறியதாவது:
ஸஅத் (ரலி) அவர்கள் மக்காவில் நோய்வாய்ப்பட்டிருந்தபோது, அவரை நலம் விசாரிக்க அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் வந்தார்கள். (இதன் தொடர்ச்சி) அஸ்ஸகஃபீ (ரஹ்) அவர்களின் ஹதீஸைப் போன்றதாகும்.