அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
"ஓர் அடிமை, அல்லாஹ்வைச் செவ்வனே வணங்கியவனாகவும் தன் எஜமானுடன் (நன்னடத்தையுடன்) பழகியவனாகவும் இருக்கும் நிலையில் மரணமடைவது அவனுக்கு எவ்வளவு சிறப்பானது! அது அவனுக்கு எவ்வளவு சிறப்பானது!"
ஹதீஸ் தரம் : இஸ்னாதுஹு ஸஹீஹ் (இதன் அறிவிப்பாளர் தொடர் ஆதாரபூர்வமானது)