وعن أنس رضي الله عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: من طلب الشهادة صادقًا أعطيها ولو لم تصبه ((رواه مسلم)).
அனஸ் (ரலி) அவர்கள் அறிவித்தார்கள்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: "யார் உண்மையாக ஷஹாதத்தை (தியாக மரணத்தை) நாடுகிறாரோ, அவருக்கு அது (உண்மையான தியாக மரணத்தின் கூலி) வழங்கப்படும்; அவர் (உண்மையில் தியாகியாக) மரணிக்காவிட்டாலும் கூட."