ஜரீர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது: நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் எதிர்பாராத பார்வையைப் (அதாவது, அந்நியப் பெண்ணின் மீது தற்செயலாகப் படும் பார்வையைப்) பற்றிக் கேட்டேன். எனவே, எனது பார்வையைத் திருப்பிக் கொள்ளுமாறு அவர்கள் எனக்குக் கட்டளையிட்டார்கள்.