وَحَدَّثَنِيهِ زُهَيْرُ بْنُ حَرْبٍ، حَدَّثَنَا عُثْمَانُ بْنُ عُمَرَ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ سِمَاكٍ، قَالَ
سَمِعْتُ عَلْقَمَةَ بْنَ وَائِلٍ، عَنْ أَبِيهِ، أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم قَالَ لاَ تَقُولُوا الْكَرْمُ .
وَلَكِنْ قُولُوا الْعِنَبُ وَالْحَبَلَةُ .
வாயில் பின் ஹுஜ்ர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: நீங்கள் (திராட்சைக் கொடியை) 'அல்கர்ம்' என்று கூறாதீர்கள். மாறாக 'அல்இனப்' (திராட்சைப் பழம்) மற்றும் 'அல்ஹபலா' (திராட்சைக் கொடி) என்று கூறுங்கள்.