இந்த ஹதீஸுக்கு மற்ற ஹதீஸ் நூல்களில் உள்ள ஹதீஸ்கள்

5814ஸஹீஹ் முஸ்லிம்
حَدَّثَنَا عَلِيُّ بْنُ خَشْرَمٍ، أَخْبَرَنَا عِيسَى، - يَعْنِي ابْنَ يُونُسَ - عَنْ شُعْبَةَ، عَنْ سِمَاكِ،
بْنِ حَرْبٍ عَنْ عَلْقَمَةَ بْنِ وَائِلٍ، عَنْ أَبِيهِ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ ‏ ‏ لاَ تَقُولُوا
الْكَرْمُ ‏.‏ وَلَكِنْ قُولُوا الْحَبَلَةُ ‏ ‏ ‏.‏ يَعْنِي الْعِنَبَ ‏.‏
வாயில் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

"(திராட்சையை) 'அல்-கர்ம்' என்று கூறாதீர்கள். மாறாக, 'அல்-ஹபலா' என்று கூறுங்கள்." (இதன் பொருள்) திராட்சை என்பதாகும்.
ஹதீஸ் தரம் : ஸஹீஹ்
صحيح