இந்த ஹதீஸுக்கு மற்ற ஹதீஸ் நூல்களில் உள்ள ஹதீஸ்கள்

1431ஸஹீஹ் முஸ்லிம்
وَحَدَّثَنِي عَبْدُ الْمَلِكِ بْنُ شُعَيْبِ بْنِ اللَّيْثِ، حَدَّثَنِي أَبِي، عَنْ جَدِّي، عَنْ عُقَيْلٍ، عَنِ ابْنِ شِهَابٍ، بِهَذَا الإِسْنَادِ ‏.‏ مِثْلَهُ ‏.‏ وَلَمْ يَذْكُرْ قَوْلَ الزُّهْرِيِّ وَذُكِرَ لِي ‏.‏ وَمَا بَعْدَهُ ‏.‏
(முன்னர் கூறப்பட்ட) அதே அறிவிப்பாளர் தொடரில் இதே ஹதீஸ் பதிவாகியுள்ளது. ஆனால், அஸ்ஸுஹ்ரீ (ரஹ்) அவர்களின் 'எனக்கு அறிவிக்கப்பட்டது' என்ற கூற்றையும், அதன்பின் வந்தவற்றையும் (இந்த அறிவிப்பில்) அறிவிப்பாளர் குறிப்பிடவில்லை.
ஹதீஸ் தரம் : ஸஹீஹ்
صحيح