இந்த ஹதீஸுக்கு மற்ற ஹதீஸ் நூல்களில் உள்ள ஹதீஸ்கள்

116ரியாதுஸ் ஸாலிஹீன்
الخامس‏:‏ عن جابر رضي الله عنه قال‏:‏ قال رسول الله صلى الله عليه وسلم‏:‏ ‏ ‏يبعث كل عبد على ما مات عليه‏ ‏‏.‏ ‏(‏‏(‏رواه مسلم‏)‏‏)‏‏.‏
ஜாபிர் (ரழி) அவர்கள் கூறினார்கள்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: "ஒவ்வொரு அடியாரும் (மனிதரும்) தாம் மரணித்த நிலையிலேயே எழுப்பப்படுவார்."