இந்த ஹதீஸுக்கு மற்ற ஹதீஸ் நூல்களில் உள்ள ஹதீஸ்கள்

1141 aஸஹீஹ் முஸ்லிம்
وَحَدَّثَنَا سُرَيْجُ بْنُ يُونُسَ، حَدَّثَنَا هُشَيْمٌ، أَخْبَرَنَا خَالِدٌ، عَنْ أَبِي الْمَلِيحِ، عَنْ نُبَيْشَةَ، الْهُذَلِيِّ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏ ‏ أَيَّامُ التَّشْرِيقِ أَيَّامُ أَكْلٍ وَشُرْبٍ ‏ ‏ ‏.‏
தஷ்ரீக் நாட்கள் உண்ணுவதற்கும் பருகுவதற்கும் உரிய நாட்களாகும் (அந்நாட்களில் நோன்பு நோற்பது தடைசெய்யப்பட்டுள்ளது).
ஹதீஸ் தரம் : ஸஹீஹ்
صحيح