அப்துல்லாஹ் பின் அம்ர் (ரழி) அவர்களிடமிருந்து அறிவிக்கப்பட்டதாவது, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
“யார் ஒரு முஆஹதை கொலை செய்கிறாரோ, அவர் சுவர்க்கத்தின் நறுமணத்தை நுகர மாட்டார். அதன் நறுமணமோ நாற்பது வருட பயணத் தொலைவிலிருந்து வீசக்கூடியதாகும்.”