உம்மு ஸலமா (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்: நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
“உங்களில் (பெண்களில்) எவருக்கேனும் ஒரு முகாதப் இருந்து, அவரிடம் (அவருடைய விடுதலை ஒப்பந்தத்தை) நிறைவேற்றப் போதுமான (செல்வம்) இருந்தால், அவள் அவனிடமிருந்து தன்னை மறைத்துக் கொள்ள வேண்டும்.”