حَدَّثَنَا مُسَدَّدٌ، حَدَّثَنَا بِشْرٌ، - يَعْنِي ابْنَ الْمُفَضَّلِ - حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ إِسْحَاقَ، عَنْ سَعِيدٍ الْمَقْبُرِيِّ، عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم فِي هَذِهِ الْقِصَّةِ قَالَ وَإِرْشَادُ السَّبِيلِ .
அபூ ஹுரைரா (ரழி) அவர்கள், இதே செய்தியில் நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அறிவித்தார்கள்: "மேலும், பாதையைக் காட்டுவதும் (வழி தவறியவருக்கு சரியான பாதையை சுட்டிக்காட்டுவதும்)."