அபூ ஹுரைரா (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
மென்மையான இதயங்களையும், இளகிய உணர்வுகளையும் உடைய யமன் தேசத்தவர்கள் வந்தார்கள்: ஈமான் யமன் தேசத்தவர்களுடையது, ஞானம் யமன் தேசத்தவர்களுடையது, மேலும் இறைமறுப்பின் உச்சி கிழக்குத் திசையில் உள்ளது.