وعنه قال: رأيت رسول الله صلى الله عليه وسلم يتوضأ مثل وضوئي هذا ثم قال: من توضأ هكذا، غفر له ما تقدم من ذنبه، وكانت صلاته ومشيه إلى المسجد نافلة ((رواه مسلم)).
உஸ்மான் பின் அஃப்பான் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
நான் செய்த இந்த உளூவைப் போன்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் உளூச் செய்வதை நான் கண்டேன். பிறகு அவர்கள் கூறினார்கள்: "யார் இவ்வாறு உளூச் செய்கிறாரோ, அவருடைய முந்தைய பாவங்கள் மன்னிக்கப்படும். மேலும், அவருடைய தொழுகையும் பள்ளிவாசலுக்குச் செல்லும் அவருடைய நடையும் உபரியான வணக்கமாக அமையும்."
(இதை முஸ்லிம் பதிவு செய்துள்ளார்.)