இப்னு அப்பாஸ் (ரழி) அவர்கள் கூறினார்கள்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இரவில் எழுந்து, தமது தேவையை (இயற்கைக் கடனை) நிறைவேற்றிவிட்டு, தமது முகத்தையும் கைகளையும் கழுவிக்கொண்டு, பின்னர் உறங்கினார்கள். அபூ தாவூத் அவர்கள் கூறினார்கள்: அதாவது, அவர்கள் சிறுநீர் கழித்தார்கள்.