وَحَدَّثَنِي عَنْ مَالِكٍ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ عُرْوَةَ بْنِ الزُّبَيْرِ، عَنْ عَائِشَةَ أُمِّ الْمُؤْمِنِينَ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم كَانَ يَغْتَسِلُ مِنْ إِنَاءٍ - هُوَ الْفَرَقُ - مِنَ الْجَنَابَةِ .
உம்முல் மூஃமினீன் ஆயிஷா (ரழி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், பெருந்துடக்குக்காக 'ஃபரக்' எனப்படும் (ஒரு குறிப்பிட்ட அளவிலான நீர் கொள்ளளவு கொண்ட) பாத்திரத்திலிருந்து குளிப்பவர்களாக இருந்தார்கள்.