இந்த ஹதீஸுக்கு மற்ற ஹதீஸ் நூல்களில் உள்ள ஹதீஸ்கள்

6327ஸஹீஹுல் புகாரி
حَدَّثَنَا عَلِيٌّ، حَدَّثَنَا مَالِكُ بْنُ سُعَيْرٍ، حَدَّثَنَا هِشَامُ بْنُ عُرْوَةَ، عَنْ أَبِيهِ، عَنْ عَائِشَةَ، ‏{‏وَلاَ تَجْهَرْ بِصَلاَتِكَ وَلاَ تُخَافِتْ بِهَا‏}‏ أُنْزِلَتْ فِي الدُّعَاءِ‏.‏
ஆயிஷா (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
“உனது தொழுகையில் சப்தமிட்டு ஓதாதே! அதில் மெதுவாகவும் ஓதாதே!” (17:110) எனும் இறைவசனம் துஆ தொடர்பாக அருளப்பெற்றது.
ஹதீஸ் தரம் : ஸஹீஹ்
صحيح