أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ أَبَانَ الْبَلْخِيُّ، قَالَ حَدَّثَنَا وَكِيعُ بْنُ الْجَرَّاحِ، عَنْ مِسْعَرٍ، وَالْمَسْعُودِيِّ، عَنِ الْوَلِيدِ بْنِ سُرَيْعٍ، عَنْ عَمْرِو بْنِ حُرَيْثٍ، قَالَ سَمِعْتُ النَّبِيَّ صلى الله عليه وسلم يَقْرَأُ فِي الْفَجْرِ { إِذَا الشَّمْسُ كُوِّرَتْ } .
அம்ர் பின் ஹுரைஸ் (ரழி) அவர்கள் கூறினார்கள்: "நபி (ஸல்) அவர்கள் ஃபஜ்ரில் (தொழுகையில்) 'இதாஷ் ஷம்ஸு குவ்விரத்' (அத்தியாயம் 81, அத்தக்வீர்) என்று ஓதுவதை நான் கேட்டேன்."