இந்த ஹதீஸுக்கு மற்ற ஹதீஸ் நூல்களில் உள்ள ஹதீஸ்கள்

3890சுனன் இப்னுமாஜா
حَدَّثَنَا هِشَامُ بْنُ عَمَّارٍ، حَدَّثَنَا عَبْدُ الْحَمِيدِ بْنُ حَبِيبِ بْنِ أَبِي الْعِشْرِينَ، حَدَّثَنَا الأَوْزَاعِيُّ، أَخْبَرَنِي نَافِعٌ، أَنَّ الْقَاسِمَ بْنَ مُحَمَّدٍ، أَخْبَرَهُ عَنْ عَائِشَةَ، أَنَّ رَسُولَ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ كَانَ إِذَا رَأَى الْمَطَرَ قَالَ ‏ ‏ اللَّهُمَّ اجْعَلْهُ صَيِّبًا هَنِيئًا ‏ ‏ ‏.‏
ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவித்தார்கள்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மழையைக் காணும்போது, “அல்லாஹும்ம இஜ்அல்ஹு ஸய்யிபன் ஹனீஅன் (யா அல்லாஹ்! இதைச் செழிப்பான பெருமழையாகவும், இனிமையானதாகவும் ஆக்குவாயாக!)” என்று கூறுவார்கள்.
ஹதீஸ் தரம் : ஸஹீஹ் (தாருஸ்ஸலாம் பதிப்பு)