அபூ ஹுரைரா (ரழி) அவர்கள் கூறினார்கள்: 'என் உற்ற நண்பர் (நபி (ஸல்)) எனக்கு மூன்று விஷயங்களை (வலியுறுத்தி) அறிவுரை கூறினார்கள்: வித்ரு (தொழுகையை நிறைவேற்றிய) பின் உறங்குவது, ஒவ்வொரு மாதமும் மூன்று நாட்கள் நோன்பு நோற்பது மற்றும் ளுஹா (தொழுகையின்) இரண்டு ரக்அத்களைத் தொழுவது.'