இந்த ஹதீஸுக்கு மற்ற ஹதீஸ் நூல்களில் உள்ள ஹதீஸ்கள்

5129ஸஹீஹ் முஸ்லிம்
وَحَدَّثَنِي مُحَمَّدُ بْنُ حَاتِمٍ، حَدَّثَنَا يَحْيَى، - وَهُوَ الْقَطَّانُ - حَدَّثَنَا سُفْيَانُ، وَشُعْبَةُ،
قَالاَ حَدَّثَنَا مَنْصُورٌ، وَسُلَيْمَانُ، وَحَمَّادٌ، عَنْ إِبْرَاهِيمَ، عَنِ الأَسْوَدِ، عَنْ عَائِشَةَ، عَنِ النَّبِيِّ صلى
الله عليه وسلم بِمِثْلِهِ ‏.‏
ஆயிஷா (ரலி) அவர்கள் வாயிலாக நபி (ஸல்) அவர்களிடமிருந்து (முந்தைய ஹதீஸில் உள்ளதைப்) போன்றே அறிவிக்கப்பட்டுள்ளது.
ஹதீஸ் தரம் : ஸஹீஹ்
صحيح
1457சுனன் இப்னுமாஜா
حَدَّثَنَا أَحْمَدُ بْنُ سِنَانٍ، وَالْعَبَّاسُ بْنُ عَبْدِ الْعَظِيمِ، وَسَهْلُ بْنُ أَبِي سَهْلٍ، قَالُوا حَدَّثَنَا يَحْيَى بْنُ سَعِيدٍ، عَنْ سُفْيَانَ، عَنْ مُوسَى بْنِ أَبِي عَائِشَةَ، عَنْ عُبَيْدِ اللَّهِ بْنِ عَبْدِ اللَّهِ، عَنِ ابْنِ عَبَّاسٍ، وَعَائِشَةَ، أَنَّ أَبَا بَكْرٍ، قَبَّلَ النَّبِيَّ ـ صلى الله عليه وسلم ـ وَهُوَ مَيِّتٌ ‏.‏
நபி (ஸல்) அவர்கள் மரணித்த நிலையில் இருந்தபோது, அபூபக்கர் (ரழி) அவர்கள் அவர்களை முத்தமிட்டார்கள் என இப்னு அப்பாஸ் (ரழி) மற்றும் ஆயிஷா (ரழி) (ஆகிய இரு நபித்தோழர்களும்) அறிவித்தார்கள்.
ஹதீஸ் தரம் : ஸஹீஹ் (தாருஸ்ஸலாம் பதிப்பு)