இந்த ஹதீஸுக்கு மற்ற ஹதீஸ் நூல்களில் உள்ள ஹதீஸ்கள்

2631ஸஹீஹ் முஸ்லிம்
وَحَدَّثَنَا ابْنُ أَبِي عُمَرَ، حَدَّثَنَا سُفْيَانُ بْنُ عُيَيْنَةَ، عَنِ الزُّهْرِيِّ، بِهَذَا الإِسْنَادِ سَمِعَ النَّبِيَّ صلى الله عليه وسلم يَقُولُ فِي مِثْلِ هَذَا الْيَوْمِ ‏ ‏ إِنِّي صَائِمٌ فَمَنْ شَاءَ أَنْ يَصُومَ فَلْيَصُمْ ‏ ‏.‏ وَلَمْ يَذْكُرْ بَاقِيَ حَدِيثِ مَالِكٍ وَيُونُسَ ‏.‏
முஆவியா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:
நபி (ஸல்) அவர்கள் இது போன்றதொரு (ஆஷூரா) நாளில் பின்வருமாறு கூறியதை நான் செவியுற்றேன்:

"நிச்சயமாக நான் நோன்பு நோற்றுள்ளேன்; எனவே நோன்பு நோற்க விரும்புபவர் நோன்பு நோற்கட்டும்."

(இந்த அறிவிப்பில் மாலிக் மற்றும் யூனுஸ் ஆகியோரின் அறிவிப்புகளில் உள்ள மீதமுள்ள பகுதிகள் குறிப்பிடப்படவில்லை.)
ஹதீஸ் தரம் : ஸஹீஹ்
صحيح