حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا عَبْدُ الأَعْلَى، عَنْ هِشَامٍ، عَنِ الْحَسَنِ، عَنْ عَبْدِ، الرَّحْمَنِ بْنِ سَمُرَةَ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم لاَ تَحْلِفُوا بِالطَّوَاغِي وَلاَ بِآبَائِكُمْ .
அப்துர் ரஹ்மான் இப்னு ஸமுரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
தவாகீ (எனும் சிலைகள் அல்லது அல்லாஹ் அல்லாத வணங்கப்படும் பொருள்கள்) மீதும், உங்கள் தந்தையர் மீதும் சத்தியம் செய்யாதீர்கள்.