حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ مَنْصُورٍ، قَالَ: حَدَّثَنَا سَعِيدُ بْنُ عَامِرٍ، وَالْحَجَّاجُ بْنُ مِنْهَالٍ، عَنْ هَمَّامٍ، عَنِ ابْنِ جُرَيْجٍ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم كَانَ إِذَا دَخَلَ الْخَلاءَ نَزَعَ خَاتَمَهُ.
அனஸ் (ரழி) கூறினார்கள்: "நபி (ஸல்) அவர்கள் கழிவறைக்கு நுழையும்போது, தமது கணையாழியை (அதில் அல்லாஹ்வின் பெயர் பொறிக்கப்பட்டிருந்ததால்) கழற்றிவிடுவார்கள்.”
ஹதீஸ் தரம் : பலவீனமான அறிவிப்பாளர் தொடர் (ஸுபைர் அலீ ஸயீ)