وَحَدَّثَنَا يَحْيَى بْنُ أَيُّوبَ، وَقُتَيْبَةُ، وَابْنُ، حُجْرٍ قَالُوا حَدَّثَنَا إِسْمَاعِيلُ، - وَهُوَ ابْنُ جَعْفَرٍ - عَنْ عَمْرِو بْنِ أَبِي عَمْرٍو، عَنِ الْمَقْبُرِيِّ، عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم بِمِثْلِ مَعْنَى حَدِيثِ ابْنِ عُمَرَ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم .
அபூஹுரைரா (ரழி) அவர்கள் நபி (ஸல்) அவர்களிடமிருந்து அறிவித்தார்கள். (அவர்களின் அறிவிப்பு) இப்னு உமர் (ரழி) அவர்கள் நபி (ஸல்) அவர்களிடமிருந்து அறிவித்த ஹதீஸின் கருத்தைப் போன்றதாகும்.