وعن جابر رضي الله عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم : مثل الصلوات الخمس كمثل نهر غمر جار على باب أحدكم يغتسل منه كل يوم خمس مرات .((رواه مسلم)).
ஜாபிர் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: "ஐவேளைத் தொழுகைகளின் உவமையாவது, உங்களில் ஒருவரின் வாசலில் நிறைந்தோடும் ஓர் ஆற்றைப் போன்றதாகும்; அதில் அவர் தினமும் ஐந்து முறை குளிக்கிறார்."