وَحَدَّثَنَا عَمْرٌو النَّاقِدُ، حَدَّثَنَا الأَسْوَدُ بْنُ عَامِرٍ، أَخْبَرَنَا شُعْبَةُ، عَنْ قَتَادَةَ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم قَنَتَ شَهْرًا يَلْعَنُ رِعْلاً وَذَكْوَانَ وَعُصَيَّةَ عَصَوُا اللَّهَ وَرَسُولَهُ .
அனஸ் பின் மாலிக் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்: நபி (ஸல்) அவர்கள், அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் மாறு செய்த ரிஃல், தக்வான், உஸய்யா (ஆகிய கோத்திரத்தாரை) சபித்தவர்களாக ஒரு மாதம் குனூத் ஓதினார்கள்.