முஹம்மது இப்னு ஸஃது அவர்கள் வழியாக அறிவிக்கப்படுவதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என் கழுத்துக்கும் தோள்பட்டைக்கும் இடையே தமது கையால் தட்டிவிட்டு, "ஸஃது! (என்னுடன்) சண்டையிடுகிறீரா? நிச்சயமாக நான் ஒரு மனிதருக்குக் கொடுக்கிறேன்..." என்று கூறினார்கள்.