حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ، حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ أَبِي الزُّبَيْرِ، عَنْ عَائِشَةَ، وَابْنِ، عَبَّاسٍ أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم أَخَّرَ طَوَافَ يَوْمِ النَّحْرِ إِلَى اللَّيْلِ .
உம்முல் முஃமினீன் ஆயிஷா (ரழி) அவர்களும், அப்துல்லாஹ் இப்னு அப்பாஸ் (ரழி) அவர்களும் அறிவித்தார்கள்:
நபி (ஸல்) அவர்கள் தியாகத் திருநாளன்று (செய்ய வேண்டிய) தவாஃபை இரவு வரை தாமதப்படுத்தினார்கள்.