இந்த ஹதீஸுக்கு மற்ற ஹதீஸ் நூல்களில் உள்ள ஹதீஸ்கள்

2001ஸஹீஹுல் புகாரி
حَدَّثَنَا أَبُو الْيَمَانِ، أَخْبَرَنَا شُعَيْبٌ، عَنِ الزُّهْرِيِّ، قَالَ أَخْبَرَنِي عُرْوَةُ بْنُ الزُّبَيْرِ، أَنَّ عَائِشَةَ ـ رضى الله عنها ـ قَالَتْ كَانَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم أَمَرَ بِصِيَامِ يَوْمِ عَاشُورَاءَ، فَلَمَّا فُرِضَ رَمَضَانُ كَانَ مَنْ شَاءَ صَامَ، وَمَنْ شَاءَ أَفْطَرَ‏.‏
ஆயிஷா (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் 'ஆஷூரா' நாளில் நோன்பு நோற்கும்படி (முஸ்லிம்களுக்கு) கட்டளையிட்டார்கள். ரமலான் (மாத) நோன்பு கடமையாக்கப்பட்டபோது, (ஆஷூரா நோன்பை) நோற்க விரும்பியவர் நோற்றார், நோற்க விரும்பாதவர் (நோன்பை) விட்டார்.
ஹதீஸ் தரம் : ஸஹீஹ்
صحيح