இம்ரான் பின் ஹுஸைன் (ரழி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஒரு மனிதரிடம், "ஷஃபானின் இறுதிப் பகுதியில் (அல்லது அதன் நடுப்பகுதியில்) ஏதேனும் நீர் நோன்பு நோற்றீரா?" என்று கேட்டார்கள். அவர் "இல்லை" என்று பதிலளித்தார். அதற்கு அவர்கள், "அப்படியாயின் (ரமளான் முடிந்து) நீர் நோன்பை விட்டதும் ஒரு நாள் நோன்பு நோற்பீராக!" என்று கூறினார்கள். இரண்டு அறிவிப்பாளர்களில் ஒருவர் "இரண்டு நாட்கள்" என்று கூறினார்.