இந்த ஹதீஸுக்கு மற்ற ஹதீஸ் நூல்களில் உள்ள ஹதீஸ்கள்

2865ஸஹீஹுல் புகாரி
حَدَّثَنِي عُبَيْدُ بْنُ إِسْمَاعِيلَ، عَنْ أَبِي أُسَامَةَ، عَنْ عُبَيْدِ اللَّهِ، عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ ـ رضى الله عنهما ـ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم‏.‏ أَنَّهُ كَانَ إِذَا أَدْخَلَ رِجْلَهُ فِي الْغَرْزِ وَاسْتَوَتْ بِهِ نَاقَتُهُ قَائِمَةً، أَهَلَّ مِنْ عِنْدِ مَسْجِدِ ذِي الْحُلَيْفَةِ‏.‏
இப்னு உமர் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:

நபி (ஸல்) அவர்கள் அங்கவடியில் தமது பாதங்களை வைத்து, அந்தப் பெண் ஒட்டகம் அவர்களைச் சுமந்துகொண்டு எழுந்ததும், துல்-ஹுலைஃபாவின் பள்ளிவாசலில் தல்பியாவை ஓதத் தொடங்குவார்கள்.

ஹதீஸ் தரம் : ஸஹீஹ்
صحيح