حَدَّثَنَا عُثْمَانُ بْنُ الْهَيْثَمِ، أَوْ مُحَمَّدٌ عَنْهُ عَنِ ابْنِ جُرَيْجٍ، أَخْبَرَنِي عُمَرُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ عُرْوَةَ، سَمِعَ عُرْوَةَ، وَالْقَاسِمَ، يُخْبِرَانِ عَنْ عَائِشَةَ، قَالَتْ طَيَّبْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم بِيَدَىَّ بِذَرِيرَةٍ فِي حَجَّةِ الْوَدَاعِ، لِلْحِلِّ وَالإِحْرَامِ.
`ஆயிஷா (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:`
ஹஜ்ஜத்துல் வதாவின்போது, நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இஹ்ராம் அணியும்போதும் அதை முடிக்கும்போதும் எனது சொந்தக் கைகளால் தரீரா கொண்டு நறுமணம் பூசினேன்.