இந்த ஹதீஸுக்கு மற்ற ஹதீஸ் நூல்களில் உள்ள ஹதீஸ்கள்

1685ஸஹீஹுல் புகாரி
حَدَّثَنَا أَبُو عَاصِمٍ الضَّحَّاكُ بْنُ مَخْلَدٍ، أَخْبَرَنَا ابْنُ جُرَيْجٍ، عَنْ عَطَاءٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ ـ رضى الله عنهما ـ أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم أَرْدَفَ الْفَضْلَ، فَأَخْبَرَ الْفَضْلُ أَنَّهُ لَمْ يَزَلْ يُلَبِّي حَتَّى رَمَى الْجَمْرَةَ‏.‏
இப்னு அப்பாஸ் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:

நபி (ஸல்) அவர்கள் அல்-ஃபள்ல் (ரழி) அவர்களைத் தமக்குப்பின்னால் (வாகனத்தில்) அமர்த்திக்கொண்டார்கள், மேலும் அல்-ஃபள்ல் (ரழி) அவர்கள், நபி (ஸல்) அவர்கள் ஜம்ராவில் (ஜம்ரத்துல் அகபாவில்) கல் எறியும் வரை தல்பியா சொல்லிக்கொண்டே இருந்தார்கள் என்று அறிவித்தார்கள்.

ஹதீஸ் தரம் : ஸஹீஹ்
صحيح