இந்த ஹதீஸுக்கு மற்ற ஹதீஸ் நூல்களில் உள்ள ஹதீஸ்கள்

3063சுனனுந் நஸாயீ
أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ يَحْيَى بْنِ أَيُّوبَ بْنِ إِبْرَاهِيمَ الثَّقَفِيُّ الْمَرْوَزِيُّ، قَالَ أَنْبَأَنَا عَبْدُ اللَّهِ بْنُ إِدْرِيسَ، عَنِ ابْنِ جُرَيْجٍ، عَنْ أَبِي الزُّبَيْرِ، عَنْ جَابِرٍ، قَالَ رَمَى رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم الْجَمْرَةَ يَوْمَ النَّحْرِ ضُحًى وَرَمَى بَعْدَ يَوْمِ النَّحْرِ إِذَا زَالَتِ الشَّمْسُ ‏.‏
ஜாபிர் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:

"அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் யவ்முந் நஹ்ர் அன்று முற்பகலில் ஜம்ராவில் கல்லெறிந்தார்கள்; யவ்முந் நஹ்ருக்குப் பிந்தைய நாட்களில் சூரியன் உச்சி சாய்ந்த பிறகு (ஜம்ராக்களில்) கல்லெறிந்தார்கள்."

ஹதீஸ் தரம் : ஸஹீஹ் (தாருஸ்ஸலாம் பதிப்பு)