இப்னு முஸய்யிப் அவர்கள் அறிவித்தார்கள்: ஹஸ்ஸான் (ரழி) அவர்கள், அபூ ஹுரைரா (ரழி) அவர்களும் இருந்த ஒரு சபையினரிடம் கூறினார்கள்:
அபூ ஹுரைரா (ரழி) அவர்களே, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இவ்வாறு கூறினார்கள் என்பதை நீங்கள் செவியுற்றதில்லையா என்று அல்லாஹ்வின் மீது ஆணையிட்டு உங்களைக் கேட்கிறேன்.