இந்த ஹதீஸ் இப்னு உமர் (ரழி) அவர்கள் வாயிலாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன் வாசகம் வருமாறு:
(நபி (ஸல்) அவர்கள்) கூறினார்கள்: உங்களுக்கு முன்னால் ஜர்பா' மற்றும் அத்ருஹ் வரை பரந்து விரிந்திருக்கும் ஒரு தடாகம் இருக்கும். இதே ஹதீஸ் இப்னு முஸன்னா அவர்கள் வாயிலாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன் வாசகம்: "என்னுடைய தடாகம்."