இந்த ஹதீஸுக்கு மற்ற ஹதீஸ் நூல்களில் உள்ள ஹதீஸ்கள்

2436ஸஹீஹ் முஸ்லிம்
حَدَّثَنَا عَبْدُ بْنُ حُمَيْدٍ، أَخْبَرَنَا عَبْدُ الرَّزَّاقِ، أَخْبَرَنَا مَعْمَرٌ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ عُرْوَةَ،
عَنْ عَائِشَةَ، قَالَتْ لَمْ يَتَزَوَّجِ النَّبِيُّ صلى الله عليه وسلم عَلَى خَدِيجَةَ حَتَّى مَاتَتْ ‏.‏
கதீஜா (ரழி) அவர்கள் மரணிக்கும் வரை, நபி (ஸல்) அவர்கள் வேறு எந்தப் பெண்ணையும் (அவர் உயிருடன் இருக்கும்போது) மணக்கவில்லை என்று ஆயிஷா (ரழி) அவர்கள் கூறினார்கள்.
ஹதீஸ் தரம் : ஸஹீஹ்
صحيح