இந்த ஹதீஸுக்கு மற்ற ஹதீஸ் நூல்களில் உள்ள ஹதீஸ்கள்

5323, 5324ஸஹீஹுல் புகாரி
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، حَدَّثَنَا غُنْدَرٌ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ الْقَاسِمِ، عَنْ أَبِيهِ، عَنْ عَائِشَةَ، أَنَّهَا قَالَتْ مَا لِفَاطِمَةَ أَلاَ تَتَّقِي اللَّهَ، يَعْنِي فِي قَوْلِهَا لاَ سُكْنَى وَلاَ نَفَقَةَ
ஆயிஷா (ரழி) அவர்கள் கூறினார்கள்:
"ஃபாத்திமாவுக்கு என்ன நேர்ந்தது? அவர் அல்லாஹ்வை அஞ்ச வேண்டாமா?"
"(விவாகரத்துச் செய்யப்பட்ட பெண்ணுக்கு) தங்குமிடமும் இல்லை; ஜீவனாம்சமும் இல்லை" என்று ஃபாத்திமா (ரழி) கூறியதைக் குறித்தே அவர்கள் (இவ்வாறு) கூறினார்கள்.

ஹதீஸ் தரம் : ஸஹீஹ்
صحيح