وَحَدَّثَنَا أَبُو الرَّبِيعِ، وَأَبُو كَامِلٍ قَالاَ حَدَّثَنَا حَمَّادٌ، ح وَحَدَّثَنِيهِ عَلِيُّ بْنُ حُجْرٍ، حَدَّثَنَا إِسْمَاعِيلُ، كِلاَهُمَا عَنْ أَيُّوبَ، عَنْ نَافِعٍ، بِهَذَا الإِسْنَادِ أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم رَخَّصَ فِي بَيْعِ الْعَرَايَا بِخَرْصِهَا .
நாஃபிஉ அவர்கள், இதே அறிவிப்பாளர் தொடருடன், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அளவையுடன் (ஒரே வகையான பொருளைப் பரிமாற்றம் செய்யும்) 'அரிய்யா' கொடுக்கல் வாங்கல்கள் விஷயத்தில் சலுகை வழங்கினார்கள் என்று இந்த ஹதீஸை அறிவித்தார்கள்.