حَدَّثَنَا مُؤَمَّلٌ، حَدَّثَنَا إِسْمَاعِيلُ، عَنْ أَيُّوبَ، عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم بِمَعْنَاهُ قَالَ وَكَانَ نَافِعٌ رُبَّمَا قَالَ فَقَدْ عَتَقَ مِنْهُ مَا عَتَقَ . وَرُبَّمَا لَمْ يَقُلْهُ .
இப்னு உமர் (ரழி) அவர்கள், நபி (ஸல்) அவர்களிடமிருந்து (முந்தைய ஹதீஸின்) இதே கருத்தில் அறிவிக்கின்றார்கள். நாஃபிஃ சில சமயங்களில், ''அவ்வடிமையில் விடுதலை செய்யப்பட்ட பகுதி விடுதலையாகும்'' என்று கூறுவார்; சில சமயங்களில் அதைக் கூறமாட்டார்.