இப்னு அப்பாஸ் (ரழி) அவர்கள் கூறினார்கள்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (வாதியின்) ஒரு சாட்சியையும், (அவரது) ஒரு சத்தியத்தையும் கொண்டு தீர்ப்பளித்தார்கள்.
இப்னு அப்பாஸ் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்: “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ஒரு சாட்சியையும் (வழக்குத் தொடுப்பவரின்) சத்தியப்பிரமாணத்தையும் கொண்டு (சில வழக்குகளில்) தீர்ப்பளித்தார்கள்.”